தனியாக பயணித்த யாழ் தேவியின் இரு பெட்டிகள்

தனியாக பயணித்த யாழ் தேவியின் இரு பெட்டிகள்

தனியாக பயணித்த யாழ் தேவியின் இரு பெட்டிகள்

எழுத்தாளர் Staff Writer

04 May, 2014 | 7:55 pm

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த யாழ் தேவி ரயிலின் இரண்டு பெட்டிகள் வவுனியாவில் கழன்றதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், குறித்த  இரண்டு பெட்டிகளும் மீண்டும் இணைக்கப்பட்டு யாழ் தேவி ரயில் பளை வரை பயணத்தை மேற்கொண்டதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த சம்பவத்தினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்