சிசுவை கொலை செய்த தாய் கைது; வெலிமடையில் சம்பவம்

சிசுவை கொலை செய்த தாய் கைது; வெலிமடையில் சம்பவம்

சிசுவை கொலை செய்த தாய் கைது; வெலிமடையில் சம்பவம்

எழுத்தாளர் Staff Writer

04 May, 2014 | 3:14 pm

வெலிமடை வார்விக் தோட்டத்தில், சிசுவை கொலை செய்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள தாய் பொலிஸ் பாதுகாப்பில் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

குறித்த தாய்  நேற்று மாலை தமது வீட்டில் சிசுவை பிரசவித்துள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் 28 வயதான தாயொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சிகிச்சைகளின் பின்னர் சந்தேகநபரான பெண்னை வெலிமட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார்  தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்