பிரச்சினைக்கு எல்லாம் சிம்புதான் காரணம் – ஹான்சிகா அம்மா

பிரச்சினைக்கு எல்லாம் சிம்புதான் காரணம் – ஹான்சிகா அம்மா

பிரச்சினைக்கு எல்லாம் சிம்புதான் காரணம் – ஹான்சிகா அம்மா

எழுத்தாளர் Staff Writer

02 May, 2014 | 10:41 am

கொஞ்ச நாளாவே ஹன்சிகா, சிம்பு என்ற செய்தி போய், ஹன்சிகா சித்துனு செய்தி பரவி கிடக்கிறது.

புரியலா ஜெயபிரதாவின் மகன் சித்துவுடன், ஹன்சிகாவை இணைத்து காதல் செய்தி வருகின்றது.

இந்த செய்தி எல்லாம் கேட்ட ஹன்சிகா அம்மா, குத்து விளக்கா இருந்தவங்க கொந்தளிச்சு, இதற்கு எல்லாம் காரணம், சிம்புதான். அவர்தான் என் மகளை அசிங்கப்படுத்த வேண்டுமென்று இப்படி கண்ட செய்திகளை ஊடகங்களில் பரப்பி விடுகிறார் என்றார் மோனா மோத்வானி.

மேலும் ஜெயப்பிரதாவிடம் நிறைய பணம் இருப்பதால் அவரது மகனுக்கு ஹன்சிகா காதல் தூது விடுகின்றார் என்ற செய்தியை கேட்டதும், இன்னும் டென்சனாகி யாருக்கு வேணும் சொத்து. மும்பையில் எங்ககிட்ட இல்லாத சொத்தா. நாங்களும் பெரிய ஜமீன் குடும்பம்தான் என்று சூடான எண்ணையில் போட்ட கடுகு போல் வெடித்து விட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்