நீரில் மூழ்கிய மாணவன் சடலமாக மீட்பு

நீரில் மூழ்கிய மாணவன் சடலமாக மீட்பு

நீரில் மூழ்கிய மாணவன் சடலமாக மீட்பு

எழுத்தாளர் Staff Writer

02 May, 2014 | 11:54 am

அம்பலாந்தோட்டை – வெலிபடன்வில கடலில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி  உயிரிழந்துள்ளார்.

அம்பலாந்தோட்டை டி.எஸ்.சேனாநாயக்க மாவத்தை பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவரே நேற்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

இம்முறை கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றவிருந்த 16 வயதான மாணவன் ஒருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்