தென்கொரியாவில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 78 பேர் காயம்

தென்கொரியாவில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 78 பேர் காயம்

தென்கொரியாவில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 78 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

02 May, 2014 | 2:26 pm

தென்கொரியாவின் சியோல் நகரில் சுரங்கப் பாதையூடான இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன

இதன்போது 78 பேர்  காயமடைந்துள்ளதாக சர்வசேத ஊடங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் இந்த விபத்தில் 170 க்கும் அதிகமானோர்  இந்த விபத்தில் காயமடைந்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரே பாதையில்  பயணித்த இரண்டு ரயில்களில் ஒன்றை இயந்திர கோளாறு காரணமாக நிறுத்தியமையால் தொடர்ந்து வந்த ரயில் நிறுத்தப்பட்ட ரயிலுடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

கப்பல் விபத்தினால்  பாரிய இழப்பை சந்தித்த தென்கொரியா மீண்டும் மற்றுமொறு விபத்தினை எதிர்நோக்கியுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்