ஜீவாவின் பார்வை அஜித் மேல்!!!

ஜீவாவின் பார்வை அஜித் மேல்!!!

ஜீவாவின் பார்வை அஜித் மேல்!!!

எழுத்தாளர் Staff Writer

02 May, 2014 | 10:09 am

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் ஜீவா . ஒரு சிலருக்கு இந்த நடிகரை பிடிக்காது, அந்த நடிகரை பிடிக்காது என இருக்கும் நிலையில் எல்லோருக்கும் பிடித்த நடிகராக இருப்பது மிகவும் கடினம், அப்படி எல்லோருக்கும் பிடிக்கும் நடிகர் தான் இவர்.

ஜீவாவின் அப்பா ஆர்.பி.சௌத்ரி மிகப்பெரிய தயாரிப்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் சமீபத்தில் விஜய்யை வைத்து “ஜில்லா” படத்தை தயாரித்தார்.

இப்போது ஜீவா அவர்களிடம் அஜித்தை வைத்து படம் தயாரிக்கும் எண்ணம் உள்ளதா என்று கேட்டதற்கு “கண்டிப்பாக செய்வேன் அதற்கு ஏற்ற கதை அமைந்தால் நானே அவரை போய் சந்திப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்