விஜய்சேதுபதி சுனைனாவை ஏமாற்றினாரா ???

விஜய்சேதுபதி சுனைனாவை ஏமாற்றினாரா ???

விஜய்சேதுபதி சுனைனாவை ஏமாற்றினாரா ???

எழுத்தாளர் Staff Writer

01 May, 2014 | 2:53 pm

காதலில் விழுந்தேன் படத்தில் அறிமுகம் ஆனவர் சுனைனா. இவரது நடிப்பின் வெளி வந்த வம்சம் நல்ல பெயரை வாங்கி தந்த நிலையில் சீனுராமசாமி இயக்கத்தில் நடித்த நீர்ப்பறவை படத்தை அவர் அதிகமாகவே எதிர்பார்த்திருந்தார்.

அந்த அளவுக்கு எஸ்தர் என்ற கதாப்பத்திரமாகவே மாறி நடித்தார், அப்படம் தோல்வி அடைந்ததால் சுனைனாவின் நடிப்பு பேசப்படவில்லை. இப்போது மறுபடியும் அடித்தது யோகம், விஜய்சேதுபதி நடிக்கும் வன்மம் படத்தில் நடிக்க அழைப்பு வந்திருக்கிறது.

தமிழில் தற்போது விஜய்சேதுபதி பேசப்படும் நடிகர் என்பதால், அதில் நடிக்க ஆசையுடன் சென்றிருக்கிறார் சுனைனா.

ஆனால், படத்தின் கதையையும், அவரது கதாப்பத்திரத்தையும் பற்றியும் சொன்ன இயக்குனர் ஜெய் கிருஷ்ணா, இதில் இன்னொரு ஹீரோவாக நடிக்கும் கழுகு கிருஷ்ணாவுக்குத்தான் நீங்கள் ஜோடி என்றாராம்.

மீண்டும் சோகமே!!!இருந்தாலும் விஜய்சேதுபதி இருக்கும் படத்தில் நானும் இருந்தாலே போதும் என நடிக்க ஒத்துக்கொண்டாராம்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்