English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
01 May, 2014 | 9:33 am
வடக்கு ரயில் மார்க்கத்தின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்கான ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளது.
இந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பொல்கஹவெல வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது.
குருநாகல் – பொத்துஹெர ரயில் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தினால் சேதமடைந்த ரயில் மார்க்கத்தை புனரமைத்தல் மற்றும் விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளை அகற்றும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக இன்று முற்பகல் பயணிக்கவிருந்த தூர சேவை ரயில்களின் போக்குவரத்து இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் நிலையம் குறிப்பிடுகின்றது.
அதன் பிரகாரம் யாழ்தேவி, தேசத்திற்கு மகுடம் உட்பட மூன்று ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
20 Nov, 2020 | 01:09 PM
03 Jan, 2020 | 03:50 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS