தெமட்டகொடையில் தொடர்மாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழப்பு

தெமட்டகொடையில் தொடர்மாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழப்பு

தெமட்டகொடையில் தொடர்மாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

01 May, 2014 | 1:48 pm

தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

37 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது மாமியாருடன் ஏற்பட்ட முறுகலைத் தொடர்ந்து, அந்தப் பெண் இவ்வாறு மாடியிலிருந்து குதித்ததாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனையடுத்தே, சம்பவம் தொடர்பில் தெமட்டகொடை பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்