கண்டி, மாத்தளை, பதுளை மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை

கண்டி, மாத்தளை, பதுளை மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை

கண்டி, மாத்தளை, பதுளை மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

01 May, 2014 | 9:40 am

கண்டி, மாத்தளை, பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களில் விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.

இந்தப் பகுதிகளிலுள்ள மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

தேசிய கட்டட ஆய்வு நிலையம் இந்த அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் மேலும் கூறியது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்