ரஜினியின் அடுத்த படம் ”லிங்கா”; இயக்குகிறார் கே.எஸ்.ரவிக்குமார்

ரஜினியின் அடுத்த படம் ”லிங்கா”; இயக்குகிறார் கே.எஸ்.ரவிக்குமார்

ரஜினியின் அடுத்த படம் ”லிங்கா”; இயக்குகிறார் கே.எஸ்.ரவிக்குமார்

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2014 | 10:42 pm

சூப்பர் ஸ்டார் ரஜினி அடுத்து நடிக்கும் படத்தின் பெயர் முடிவாகியுள்ளது.

தற்போது ரஜினி நடித்து வெளியாக இருக்கும் படம் “கோச்சடையான்”. இதற்கு பிறகு ”ரஜினி என்ன படம் நடிப்பார்?”, என அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த நேரத்தில் புது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இப்படத்தின் பெயர் “லிங்கா” என்றும், இதை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரஜினிக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை சோனாக்‌ஷி சின்ஹா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே 2ஆம் திகதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்