மூன்று மாவட்டங்களில் மண் சரிவு அபாயம்

மூன்று மாவட்டங்களில் மண் சரிவு அபாயம்

மூன்று மாவட்டங்களில் மண் சரிவு அபாயம்

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2014 | 10:26 pm

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நாட்டில் மழையுடனான காலநிலை தொடருமானால் சில மாவட்டங்களில் மண் சரிவு அபாயம் ஏற்படலாம் என தேசிய கட்டட ஆய்வு நிலையத்தை மேற்கோள்காட்டி இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

மாத்தளை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மண் சரிவு அபாயம் காணப்படுவதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected]irst.lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்