மலேஷிய விமானத்தை தேடும் பணிகள் புதிய கட்டத்தை எட்டியுள்ளது- அவுஸ்திரேலியா

மலேஷிய விமானத்தை தேடும் பணிகள் புதிய கட்டத்தை எட்டியுள்ளது- அவுஸ்திரேலியா

மலேஷிய விமானத்தை தேடும் பணிகள் புதிய கட்டத்தை எட்டியுள்ளது- அவுஸ்திரேலியா

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2014 | 10:41 am

காணாமல் போன மலேஷிய பயணிகள் விமானத்தை தேடும் பணிகள் புதிய கட்டத்தை எட்டியுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

கடலுக்கு அடியில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட தேடுதல் பணிகளில் எந்தவொரு பலனும் கிட்டாத நிலையில் அவுஸ்திரேலியா இவ்வாறு தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம் சமுத்திரத்தின் பாரிய அளவான தளத்தை இலக்கு வைத்து புதிய தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக  அவுஸ்திரேலியப் பிரதமர் டொனி அபோட் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் கடலில் மேற்பரப்பில் விமானத்தின் பாகங்களை கண்டறிய முடியாமல் போகலாம் என டொனி அபோட் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்