அமெரிக்காவில் இரு விமானங்கள் ஒன்றுடன் ஒன்றுமோதி விபத்து (Video)

அமெரிக்காவில் இரு விமானங்கள் ஒன்றுடன் ஒன்றுமோதி விபத்து (Video)

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2014 | 12:03 pm

அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவிற்கு அருகில் இரு விமானங்கள் ஒன்றுடன் ஒன்றுமோதியுள்ளது.

இந்த விபத்தின் போது ஒரு விமானம் கடலில் வீழ்ந்துள்ளதாகவும் மற்றைய விமானம் அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிரக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடலில் வீழ்ந்த விமானத்தின் மீட்பு பணிகளில் அமெரிக்க கடற்பாதுகாப்புபடையினர் ஈடுப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான விமானத்தின் சேத விபரங்கள் இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்