மாத்தறை கங்தர கடலில் மூழ்கிய மாணவன் சடலமாக மீட்பு

மாத்தறை கங்தர கடலில் மூழ்கிய மாணவன் சடலமாக மீட்பு

மாத்தறை கங்தர கடலில் மூழ்கிய மாணவன் சடலமாக மீட்பு

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2014 | 12:49 pm

மாத்தறை கங்தர கடற்பரப்பில் மூழ்கி 14  வயதான பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளான்.

கடலில் நீராடிக்கொண்டிருந்த போது, சிறுவன் அனர்த்தத்திற்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.

தெவிநுவர பகுதியைச் சேர்ந்த சிறுவனே உயிரிழந்துள்ளான்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்