பூமியை ஒத்த தன்மையுடைய புதிய கிரகமொன்று கண்டுபிடிப்பு

பூமியை ஒத்த தன்மையுடைய புதிய கிரகமொன்று கண்டுபிடிப்பு

பூமியை ஒத்த தன்மையுடைய புதிய கிரகமொன்று கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2014 | 7:44 pm

பூமியை ஒத்த இயல்புகளையுடைதாக கருதப்படும் புதிய  கிரகமொன்றை  விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

இந்த கிரகத்தை கெப்லர் 186 எப் என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.

earthlike

கெப்லர் 186 எப்என்ற  கிரகத்தில் மக்கள் வாழவதற்கான சூழ்நிலை காண்ப்படுவதாக அமெரிக்காவின் மிச்சிகென் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ப்ரெட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்

இந்த கிரகத்தில்  பூமியை ஒத்த மேற்பரப்பு காணப்படுவதோடு  மனிதர்கள் வாழ்வதற்கு உகந்த நீர் மற்றும் பூமியை ஒத்த வெப்ப நிலை காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ள்னர்

மனிதர்கள் வாழத்தக்க கிரகங்களை தேடும் பயணத்தில் கெப்லர் 186 எப் கிரகத்தின் கண்டுபிடிப்பு ஒரு மைல்கல்லாகும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்