நைஜிரியாவில் கடத்தப்பட்ட இளவயது பெண் பிள்ளைகளைத் தேடும் பணிகள் தீவிரம்

நைஜிரியாவில் கடத்தப்பட்ட இளவயது பெண் பிள்ளைகளைத் தேடும் பணிகள் தீவிரம்

நைஜிரியாவில் கடத்தப்பட்ட இளவயது பெண் பிள்ளைகளைத் தேடும் பணிகள் தீவிரம்

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2014 | 12:29 pm

நைஜிரியாவில் கடத்தப்பட்ட இளவயது பெண் பிள்ளைகளைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டின் வடகிழக்கு பிராந்தியத்தில் வைத்து கடத்தப்பட்ட நூற்றுக்கும் அதிகமான பாடசாலை மாணவிகள்  தொடர்பான தகவல்கள் இதுவரை தெரியவரவில்லை  அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கடத்தப்பட்ட 129 பிள்ளைகளில் சிலர் ஆயுததாரிகளிடம் இருந்து தப்பியுள்ளதாக நைஜரிய இராணுவம் கூறியுள்ளது.

எனினும் சுமார் 100 மாணவிகளின் நிலை தொடர்பில் இதுவரையிலும் தெரியவரவில்லை என பெற்றோர்கள் தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

நைஜிரியாவின் போஹோ ஹராம் ஆயுததாரிகள் இந்த பிள்ளைகளைக் கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வட பிராந்தியத்தை இஸ்லாமிய நாடாக பிரகடனப்படுத்த வேண்டும் என குறித்த கிளர்ச்சிக்குழு தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்