ஒய்வுபெறும் கடிதத்தினை சமர்பித்தார் குமார் சங்கக்கார

ஒய்வுபெறும் கடிதத்தினை சமர்பித்தார் குமார் சங்கக்கார

ஒய்வுபெறும் கடிதத்தினை சமர்பித்தார் குமார் சங்கக்கார

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2014 | 8:09 pm

குமார் சங்கக்கார சர்வதேச இருபதுக்கு-20 கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெறுவதாக தமக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவருக்கு சங்கக்கார அனுப்பியுள்ள கடிதத்தை மேற்கோள்காட்டி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்