அரசியல் நோக்கத்துடன் தாம் நரேந்திர மோடியை சந்திக்கவில்லை – விஜய்

அரசியல் நோக்கத்துடன் தாம் நரேந்திர மோடியை சந்திக்கவில்லை – விஜய்

அரசியல் நோக்கத்துடன் தாம் நரேந்திர மோடியை சந்திக்கவில்லை – விஜய்

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2014 | 10:37 am

அரசியல் நோக்கத்துடன் தாம் நரேந்திர மோடியை சந்திக்கவில்லை என தென்னிந்திய நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நரேந்திர மோடி நேற்றைய தினம் நடிகர் விஜயை சந்தித்திருந்தார்.

சுமார் 10 நிமிடங்கள் வரை நீடித்த இந்த கலந்துரையாடல் தொடர்பில் விஜய் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் அரசியல் தொடர்பில்  எனவும் தனது 21 வருட கால சினிமா வளர்ச்சி தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்