ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் விக்ரம்

ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் விக்ரம்

ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் விக்ரம்

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2014 | 10:16 am

ஷங்கர் இயக்கத்தில் “ஐ” படத்தில் நடத்து வருகிறார் விக்ரம்

குறித்த திரைப்படம் முடிவுகட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போழுது “ஐ” படத்திற்கு பிறகு ஹிந்தி ரீமேக் படத்தில் நடிக்கவுள்ளாராம் விக்ரம்.

vikram-to-portray-different-roles-in-i-b8f28508

ஹிந்தியில் அக்க்ஷய குமார் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த ஸ்பேஷல் 26 திரைப்படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளனர்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தமிழில் ரீமேக் செய்யப்படும் இப்படத்தில் விக்ரம் கதாநாயகனாகவும், சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளனர்.

விரைவில் குறித்த திரைப்படம் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்