மதுபோதையில் வாகனம் செலுத்திய 168 பேர் கைது

மதுபோதையில் வாகனம் செலுத்திய 168 பேர் கைது

மதுபோதையில் வாகனம் செலுத்திய 168 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2014 | 5:32 pm

நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 168 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 6 மணிக்கு நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் கைதானவர்களில் பெரும்பாலானவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சுற்றிவளைப்பில் மோட்டார் சைக்கிள் செலுத்திய 76 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத்தவிர, முச்சக்கர வண்டி சாரதிகள் 68 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்