பப்புவான நியூ கினியில் பாரிய நிலநடுக்கம்

பப்புவான நியூ கினியில் பாரிய நிலநடுக்கம்

பப்புவான நியூ கினியில் பாரிய நிலநடுக்கம்

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2014 | 3:54 pm

பப்புவான நியூ கினியில் பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது..

7.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க பூவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனினும் ஆழிப் பேரலை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை எனவும் அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

பூமியில் அமைவிடம் காரணமாக பப்புவா நியூ கினியாவில் அடிக்கடி நிலநடுக்கம்  ஏற்படுகின்றமை குறிப்பிடதக்கது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்