சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு மீண்டும் திரும்புவேன் -கெவின் பீட்டர்சன்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு மீண்டும் திரும்புவேன் -கெவின் பீட்டர்சன்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு மீண்டும் திரும்புவேன் -கெவின் பீட்டர்சன்

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2014 | 4:07 pm

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு மீண்டும் திரும்புவேன் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவீன் பீற்றசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

இம்முறை ஐ. பி. எல் கிரிக்கெட் தொடரில் டெல்லி டெயார் டெவில்ஸ் அணிக்கு தலைமை வகிக்கும் கெவின் பீட்டர்சன் இந்தியாவில் வைத்து இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ஒட்டங்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆஷஸ் தொடரில் அவுஸ்திரேலிய அணியிடம் அடைந்த தோல்விகளை காரணம் காட்டி கெவின் பீட்டர்சனை நிரந்தரமாக அணியில் இணைத்துக்கொள்ளாமல் இருக்க இங்கிலாந்து கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்திருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்