கொலதென்ன பஸ் விபத்து; ஐவர் காயம்

கொலதென்ன பஸ் விபத்து; ஐவர் காயம்

கொலதென்ன பஸ் விபத்து; ஐவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2014 | 3:37 pm

பண்டாரவளை, கொலதென்ன ரயில் கடவைக்கு அருகில் தனியார் பஸ் ஒன்று விபத்திற்குள்ளானதில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

காயமடைந்தவர்களில் பஸ்ஸின் சாரதியும் அடங்கியுள்ளார்.

இந்த பஸ் வீதியைவிட்டு விலகி விபத்திற்குள்ளாகி இருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்