இந்திய மக்களவை தேர்தலின் மிசோரம் மாநிலத்திற்கான வாக்கெடுப்பு ஆரம்பம்

இந்திய மக்களவை தேர்தலின் மிசோரம் மாநிலத்திற்கான வாக்கெடுப்பு ஆரம்பம்

இந்திய மக்களவை தேர்தலின் மிசோரம் மாநிலத்திற்கான வாக்கெடுப்பு ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2014 | 2:36 pm

இந்திய மக்களவை தேர்தலில்  இன்று மிசோரம் மாநிலத்திற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகின்றது.

நேற்று முன்தினம் மிசோரம் மாநிலத்தில் தேர்தல் நடத்தப்படவிருந்த போதிலும் , அங்கு முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையினால் அந்த தேர்தல் இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த தேர்தலில் முஸோரம் மாநிலத்தில் 7 இலட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர்.

நாளைய தினம் இந்த தேர்தலின்   நான்காம் கட்ட வாக்கெடுப்பு அஸாம் மற்றும் குஜராத் மாநிலங்களில் நடைபெறவுள்ளது

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்