அமெரிக்க சுகாதார திணைக்கள செயலாளர் இராஜினாமா

அமெரிக்க சுகாதார திணைக்கள செயலாளர் இராஜினாமா

அமெரிக்க சுகாதார திணைக்கள செயலாளர் இராஜினாமா

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2014 | 2:17 pm

அமெரிக்க சுகாதார திணைக்கள செயலாளர் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் சுகாதார திட்டத்தை அமுல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சர்சசைகளைத் தொடர்ந்தே கத்லின் செபேலியஸ் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2009 ஆம் ஆண்டு பராக் ஒபாமா பதவியேற்றது முதல்  கத்லின் செபேலியஸ் அமெரிக்க சுகாதார திணைக்கள செயலாளராக பதவி வகித்தமை குறிப்பிடதக்கது.

தற்போது இந்த வெற்றிடத்திற்காக வரவு -செலவுத் திட்ட பணிப்பாளராக கடமை புரியும் சில்வியா மெத்தியூஸை அமெரிக்க ஜனாதிபதி நியமித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்