அனுராதபுரத்திலுள்ள யாழ்ப்பாண சந்தியில் கடும் காற்று; 15 வீடுகளுக்கு சேதம்

அனுராதபுரத்திலுள்ள யாழ்ப்பாண சந்தியில் கடும் காற்று; 15 வீடுகளுக்கு சேதம்

அனுராதபுரத்திலுள்ள யாழ்ப்பாண சந்தியில் கடும் காற்று; 15 வீடுகளுக்கு சேதம்

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2014 | 6:54 pm

அனுராதபுரத்திலுள்ள யாழ்ப்பாண சந்தி மற்றும் மாத்தளை சந்தி பகுதிகளை ஊடறுத்து வீசிய கடும் காற்று காரணமாக 15 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் நேற்றிரவு கடும் காற்று வீசியுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.

காற்றினால் சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்