விஜய்யை ஏமாற்றும் பேஸ்புக்!

விஜய்யை ஏமாற்றும் பேஸ்புக்!

விஜய்யை ஏமாற்றும் பேஸ்புக்!

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2014 | 9:43 am

நடிகர் விஜய் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இல்லை.

இந்நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு விஜய் ஹைத்ராபாத்தில் உள்ள பேஸ்புக் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

13921686669a

பொலிவுட் நட்சத்திரங்களுக்கு பிறகு தென்னிந்திய நட்சத்திரங்களில் முதன் முறையாக விஜய் ஃபேஸ்புக் அலுவகத்திற்கு விருந்தினராக சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுவரை பேஸ்புக்கில் இல்லாத விஜய்யின் பேரில் ஒரு ஐடி உருவாகியிருப்பது எல்லாரையும் சந்தேகத்தில் ஆழ்த்தியுள்ளது.

fd631bebb754644d886f0c8371c8a0c5

விஜய் என்ற பேஜில் வெரிஃபைட் பேஜ் என்று இருப்பது நட்சத்திரங்களை தவிர எல்லோருக்கும் சாத்தியபடாத நிலையில் எப்படி இது போன்று ஒரு நிகழ்வு நடந்ததிருக்கும் என்று கேள்வி கேட்க வைத்துள்ளது.

vijay_facebook001

இப்போழுது இது விஜய்யின் உண்மையான ஐடியா அல்லது ஃபேஸ்புக் நிறுவனத்தின் வேலையா என்று கேள்வி எழும்பியுள்ளது.தற்போது உள்ள விஜய்யின் வெரிஃபைட் பேஸ்புக் பக்கத்தை மாற்றி விட்டார்கள்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்