கற்பிட்டியில் இளைஞரொருவரின் சடலம் மீட்பு

கற்பிட்டியில் இளைஞரொருவரின் சடலம் மீட்பு

கற்பிட்டியில் இளைஞரொருவரின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2014 | 1:49 pm

கற்பிட்டி, களப்பு பகுதியில் இருந்து இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சடலம் கந்தகுளி பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞருடையது என அடையாளங் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த இளைஞர் நேற்றுமுன்தினம் மாலை வீட்டிலிருந்து வெளியேறியிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்