கண்டி ஊடான ரயில் சேவை தாமதம்

கண்டி ஊடான ரயில் சேவை தாமதம்

கண்டி ஊடான ரயில் சேவை தாமதம்

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2014 | 7:14 pm

கண்டி, ரயில்வே நிலையத்திற்கு அருகில் ரயில் என்ஜின் ஒன்று தடம்புரண்டுள்ளது.

இதன் காரணமாக கண்டி ஊடாக போக்குவரத்தில் ஈடுபடுகின்ற அனைத்து ரயில் சேவைகளும் தாமதமடைந்துள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிடுகின்றது.

இன்று பிற்பகல் 1.30 அளவில் ரயில் தடம்புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடம்புரண்ட ரயில் என்ஜினை மீள தண்டவாளத்தில் நிறுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்