இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தினரின் கருத்துக்களுக்கு செவிசாய்க வேண்டும் -பிரித்தானியா

இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தினரின் கருத்துக்களுக்கு செவிசாய்க வேண்டும் -பிரித்தானியா

இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தினரின் கருத்துக்களுக்கு செவிசாய்க வேண்டும் -பிரித்தானியா

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2014 | 7:55 am

இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தினரின் கருத்துக்களுக்கு செவிசாய்க வேண்டும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

சர்வதேச சமூகம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஊடாக தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளதோடு, இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகம் தெரிவித்துள்ள விடயம் தொடர்பிலும், மேற்கொள்ள வேண்டிய விடயம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியமானது என பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலக அமைச்சர் ஹியுகோ ஸ்வயர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் மனித உரிமைகள் ஆணையாளரின் விசாரணைகளின் ஊடாக இலங்கையின் அனைத்து பிரஜைகளுக்கும் நல்லாட்சியுடன் கூடிய நாடொன்றை உருவாக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்