அவிசாவளையில் கடும் காற்று; 30 தொழிலாளர் குடியிருப்புக்கள் சேதம்

அவிசாவளையில் கடும் காற்று; 30 தொழிலாளர் குடியிருப்புக்கள் சேதம்

அவிசாவளையில் கடும் காற்று; 30 தொழிலாளர் குடியிருப்புக்கள் சேதம்

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2014 | 9:06 pm

அவிசாவளை கொஸ்கம பகுதியை ஊடறுத்து வீசிய கடும் காற்றினால் 30 தொழிலாளர் குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.

இன்று பிற்பகல் நான்கு மணியளவில் குறித்த பகுதியை ஊடறுத்து கடும் காற்று வீசியதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

காற்றினால் சேதமடைந்த வீடுகளைச் சேர்ந்தவர்கள் தற்காலிகமாக பாதுகாப்பான இடமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்