அதிவேக வீதிகளுக்கான நுழைவுக் கட்டணங்கள் குறைப்பு

அதிவேக வீதிகளுக்கான நுழைவுக் கட்டணங்கள் குறைப்பு

அதிவேக வீதிகளுக்கான நுழைவுக் கட்டணங்கள் குறைப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2014 | 7:32 pm

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிவேக வீதிகளுக்கான நுழைவுக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக இணைப்புச் செயலாளர் விஜயானந்த ஹேரத் தெரிவித்தார்.

திருத்தப்பட்ட கட்டணங்கள் இன்று முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி நள்ளிரவு வரை அமுலில் இருக்கும் எனவும் ஜனாதிபதி ஊடகச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்