நிர்ணய விலையில் அரிசி விற்பனை; நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது

நிர்ணய விலையில் அரிசி விற்பனை; நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது

எழுத்தாளர் Bella Dalima

09 Apr, 2014 | 3:20 pm

இன்று (09) நள்ளிரவு முதல் அரிசி மீதான நிர்ணய விலை அமுல்படுத்தப்படவுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு கிலோ வௌ்ளைப் பச்சை அரிசி 66 ரூபாவிற்கும் சிவப்பு பச்சை அரிசி 60 ரூபாவிற்கும் வௌ்ளை நாட்டரிசி 68 ரூபாவிற்கும் சிவப்பு நாட்டரிசி 66 ரூபாவிற்கும் சம்பா 77 ரூபாவிற்கும் நிர்ணய விலை அடிப்படையில் விற்பனை செய்யப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்