கொழும்பு ரிமாண்ட் சிறையிலிருந்து கஞ்சா, ஹெரோய்ன் மீட்பு

கொழும்பு ரிமாண்ட் சிறையிலிருந்து கஞ்சா, ஹெரோய்ன் மீட்பு

கொழும்பு ரிமாண்ட் சிறையிலிருந்து கஞ்சா, ஹெரோய்ன் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

09 Apr, 2014 | 2:15 pm

கொழும்பு, ரிமாண்ட் சிறைச்சாலையில் இருந்து ஹெரோய்ன் மற்றும் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் நேற்று இவை மீ்ட்கப்பட்டதாக சிறைச்சாலையின் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

அத்துடன், கையடக்கத் தொலைபேசிகளின் சிம் அட்டைகளும் கண்டெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்