கொலைக் குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்வர் 25 வருடங்களின் பின் விடுதலை

கொலைக் குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்வர் 25 வருடங்களின் பின் விடுதலை

கொலைக் குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்வர் 25 வருடங்களின் பின் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

09 Apr, 2014 | 1:35 pm

கொலைக்குற்றச்சாட்டிற்காக 25 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நபரை நியூயோர்க் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

1989 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்பட்டு 1990 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.

தொடர்ந்து இடம்பெற்று வந்த இந்த வழக்கிற்கான விசாரணைகளில் தம்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஜொனாதன் பிளமிங் தொடர்தும் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் போதிய சாட்சியங்கள் இன்மையால் 51 வயதுடைய ஜொனதன் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்