ஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் ஸன்டர் டி புயுன்

ஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் ஸன்டர் டி புயுன்

ஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் ஸன்டர் டி புயுன்

எழுத்தாளர் Staff Writer

09 Apr, 2014 | 2:50 pm

தென்னாபிரிக்க அணியின் சகலதுறை வீரர் ஸன்டர் டி புயுன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

1995 ஆம் ஆண்டு முதல் தென்னாபிரிக்க அணிக்காக விளையாடிய
38 வயதான ஸன்டர் டி புயுன் இறுதியாக 2004 ஆம் நடைபெற்ற மூன்று சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தார்.

இதுவரையில் ஸன்டர் டி புயுன் 242 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் 14 ஆயிரம் ஓட்டங்களை குவித்துள்ளதோடு 285 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.

அத்துடன் ஸன்டர் டி புயுன் தென்னாபிரிக்க ஏ அணிக்காக விளையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்