இலங்கை கிரிக்கெட் அணிக்கு அமிதாப் பச்சன் வாழ்த்து

இலங்கை கிரிக்கெட் அணிக்கு அமிதாப் பச்சன் வாழ்த்து

இலங்கை கிரிக்கெட் அணிக்கு அமிதாப் பச்சன் வாழ்த்து

எழுத்தாளர் Staff Writer

09 Apr, 2014 | 12:52 pm

உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணிக்கு இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

வலைப் பூ தளத்தில் அவர் தனது வாழ்த்தினை பதிவு செய்துள்ளார்.

அமிதாப்பின் வாழ்த்து
[quote]இந்திய அணி போட்டியில் தோல்வியடைந்தமை ஏமாற்றத்தை தருகிறது, எனினும் உலகின் மிகச் சிறந்த அணிகளில் ஒன்றான இலங்கையிடமே நாம் தோல்வியடைந்தோம். எமது அணி இறுதி போடடிக்கு தகுதி பெற்றமை பெருமைக்குரிய விடயம். இலங்கை அணிக்கு எனது வாழ்த்துக்கள்[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்