அவுஸ்திரேலிய கடற்படையினருக்கு கிடைத்தது மாயமான விமானத்தின் சமிக்ஞைகளா?

அவுஸ்திரேலிய கடற்படையினருக்கு கிடைத்தது மாயமான விமானத்தின் சமிக்ஞைகளா?

அவுஸ்திரேலிய கடற்படையினருக்கு கிடைத்தது மாயமான விமானத்தின் சமிக்ஞைகளா?

எழுத்தாளர் Staff Writer

09 Apr, 2014 | 1:53 pm

காணாமல் போன மலேஷிய விமானத்தினுடைய கருப்புப் பெட்டியின் சமிக்ஞைகள் என கருதப்படும் ஒலிஅலைகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய கடற்படையின் கப்பலொன்று நேற்று பிற்பகல்  இந்த சமிக்ஞைகளை செவிமடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னரும் இவ்வாறான சமிக்ஞைகள் பதிவாகியுள்ளதாகவும் பிரத்தியேகமான மின்னணு சாதனங்களின் மூலம் நிபுணர்களால் ஆராயப்பட்டதன் பின்னர் இவ்வாறான முடிவுக்கு வந்துள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்