ஹெரோய்ன் வைத்திருந்த தந்தை, மகன் கைது

ஹெரோய்ன் வைத்திருந்த தந்தை, மகன் கைது

ஹெரோய்ன் வைத்திருந்த தந்தை, மகன் கைது

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2014 | 8:58 am

ராகம பகுதியில் ஹெரோய்ன் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் தந்தை, மகன் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான சந்தேகநபரிடர்களிடமிருந்து 700 மில்லிகிராம் நிறையுடைய 7 ஹெரோய்ன் பைக்கற்றுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, கஞ்சா வைத்திருந்த சந்தேகத்தின் பேரில், மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்