ரசிகர்களைக் காண ஆவலுடன் இருக்கிறோம் – மஹேல, சங்கக்கார

ரசிகர்களைக் காண ஆவலுடன் இருக்கிறோம் – மஹேல, சங்கக்கார

ரசிகர்களைக் காண ஆவலுடன் இருக்கிறோம் – மஹேல, சங்கக்கார

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2014 | 1:53 pm

இன்னும் ஒரு சில மணித்தியாலங்களில் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர் தளத்தில் இருவரும் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளனர்.

உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்டதன் பின்னர், ரசிகர்களையும், குடும்ப உறுப்பினர்களையும் மற்றும் நண்பர்களையும் காண ஆவலுடன் இருப்பதாகவும், காத்திருக்க முடியாது எனவும் இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.

mahela-tweet sanga-tweet


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்