மன்னிப்புக் கோரினார் ஒஸ்கார் பிஸ்டோரியஸ்

மன்னிப்புக் கோரினார் ஒஸ்கார் பிஸ்டோரியஸ்

மன்னிப்புக் கோரினார் ஒஸ்கார் பிஸ்டோரியஸ்

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2014 | 2:09 pm

தவறுதலாக நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டினால் உயிரிழந்த தமது காதலியின் குடும்பத்தாரிடம் தென்னாபிரிக்காவின் பரா ஒலிம்பிக் நட்சத்திரம் ஒஸ்கார் பிஸ்டோரியஸ் மன்னிப்பு கோரியுள்ளார்.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி பிஸ்டோரியஸின் காதலியான ரீவா ஸ்டீன்கெம்ப் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில் நேற்றைய விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டன.

பிஸ்டோரியஸ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபனமாகும் பட்சத்தில் அவருக்கு ஆயுட் தண்டனை வழங்கப்படும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்