மட்டக்களப்பில் சட்டவிரோத வெடிபொருட்கள் மீட்பு

மட்டக்களப்பில் சட்டவிரோத வெடிபொருட்கள் மீட்பு

மட்டக்களப்பில் சட்டவிரோத வெடிபொருட்கள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2014 | 1:42 pm

மட்டக்களப்பு, வாகனேரி மாந்திராறு காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட சில வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

தமக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சட்டவிரோத வெடிபொருட்கள் இன்று காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு மெகசீன்களும், டீ-55 ரக குண்டுகள் சிலவும் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்