கொழும்பில் 9 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பில் 9 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பில் 9 மணித்தியால நீர்வெட்டு

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2014 | 7:46 am

பம்பலப்பிட்டி தொடக்கம் வெள்ளவத்தை வரை இன்றிரவு ஒன்பது மணி முதல் நாளை காலை 06 மணிவரை 09 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

காலி வீதி பம்பலபிட்டி, டிக்மன் சந்தியிலிருந்து வெள்ளவத்தை சவோய் திரையரங்கு வரையான அனைத்து குறுக்கு வீதிகளின் சகல பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு புறநகர் பகுதியின் அபிவிருத்தி வேலைத்திட்டம் காரணமாகவே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்