இலங்கை சாம்பியன்கள் நாட்டை வந்தடைந்தனர் (வீடியோ)

இலங்கை சாம்பியன்கள் நாட்டை வந்தடைந்தனர் (வீடியோ)

எழுத்தாளர் Bella Dalima

08 Apr, 2014 | 4:41 pm

உலகக்கிண்ண இருபதுக்கு இருபதை வெற்றிகொண்ட இலங்கை சாம்பியன்கள் சற்று முன்னர் நாட்டை வந்தடைந்தனர்.

தற்போது அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெறும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இலங்கை அணி வீரர்கள் கொழும்பு – நீர்கொழும்பு வீதி வழியாக, ரசிகர்களைப் பார்வையிடும் நோக்கில் ஊர்வலமாகச் செல்லவுள்ளனர்.

நீர்கொழும்பு வீதியூடாக சீதுவ, ஜா-எல, வத்தளை, பெஹலியகொட, ஒருகொடவத்த, பொரளை, பௌத்தாலோக மாவத்தை, பம்பலப்பிட்டி வழியாக காலி முகத்திடலை வந்தடையவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்