இலங்கை அணி ‘யோக்கர்’ பந்துகளை சிறப்பாக எதிர்கொண்டது – தோனி

இலங்கை அணி ‘யோக்கர்’ பந்துகளை சிறப்பாக எதிர்கொண்டது – தோனி

இலங்கை அணி ‘யோக்கர்’ பந்துகளை சிறப்பாக எதிர்கொண்டது – தோனி

எழுத்தாளர் Staff Writer

07 Apr, 2014 | 10:39 am

யோக்கர் பந்துகளை சிறந்த முறையில் இலங்கை அணி எதிர்கொண்டதாக இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண  இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியிடம் தோல்வி அடைந்த பின்னர் இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் கூறியுள்ளார்.

அத்துடன் மத்திய ஒவர்களே போட்டியை திசை திருப்பியதாகவும் விராட் கோஹ்லி சிறப்பாக செயற்பட்டதாகவும்   அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றிகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்