நிதி நிறுவனத்தில் துப்பாகி முனையில் கொள்ளை

நிதி நிறுவனத்தில் துப்பாகி முனையில் கொள்ளை

நிதி நிறுவனத்தில் துப்பாகி முனையில் கொள்ளை

எழுத்தாளர் Staff Writer

07 Apr, 2014 | 6:29 pm

அத்துறுகிரிய, கொடகம பிரதேசத்திலுள்ள நிதி நிறுவனத்திற்குள் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பணத்தை கொள்ளையிட்டு, தப்பிச்சென்றுள்ளனர்.

நிதி சேகரிப்பாளரிடம் துப்பாக்கியை காண்பித்து, அச்சுறுத்தி பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் வருகைதந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்துறுகிரிய பொலிஸார் கொள்ளைச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்