நாற்பது நாட்களில் உலகை வலம் வரல்; 12ஆவது நாள் இன்று

நாற்பது நாட்களில் உலகை வலம் வரல்; 12ஆவது நாள் இன்று

நாற்பது நாட்களில் உலகை வலம் வரல்; 12ஆவது நாள் இன்று

எழுத்தாளர் Staff Writer

07 Apr, 2014 | 7:48 pm

சர்வதேச இளைஞர் மாநாட்டை முன்னிட்டு நியூஸ்பெஸ்ட் மற்றும் ஸ்ரீலங்கா யூத் இணைந்து ஏற்பாடு செய்துள்ள AROUND THE WORLD IN FOURTY DAYS  உலக சுற்றுப் பயணத்தின் 12ஆம்  நாள் இன்றாகும்.

இந்த பயணத்தை மேற்கொண்டுள்ள குழுவினர், ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று காலை ஊடகவியலாளர்களை சந்தித்தாக உலக சுற்றுப் பயணக் குழுவில் இடம்பெற்றுள்ள நியூஸ்பெஸ்டின் பொது முகாமையாளர் யசரத் கமல்சிறி தெரிவித்தார்.

இலங்கையில் அடுத்தமாதம் நடைபெறவுள்ள சர்வதேச இளைஞர் மாநாட்டு தொடர்பில் இதன்போது கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச இளைஞர் மாநாட்டிற்கு இன்னும் 29 நாட்கள் உள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்