சாட்சியங்கள் பதிவாவதை தடுப்பதற்காகவே அமைப்புக்கள் தடை செய்யப்படுகின்றன – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

சாட்சியங்கள் பதிவாவதை தடுப்பதற்காகவே அமைப்புக்கள் தடை செய்யப்படுகின்றன – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

எழுத்தாளர் Staff Writer

07 Apr, 2014 | 8:30 pm

ஐக்கிய நாடுகளின் விசாரணைகளுக்கான சாட்சியங்களை பெற்றுக் கொள்கின்றமையை தடுப்பதற்காகவே, பல்வேறு அமைப்புக்கள் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவிக்கின்றது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்