சங்கக்காரவை ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மனைவி (காணொளி இணைப்பு)

சங்கக்காரவை ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மனைவி (காணொளி இணைப்பு)

சங்கக்காரவை ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மனைவி (காணொளி இணைப்பு)

எழுத்தாளர் Staff Writer

07 Apr, 2014 | 12:38 pm

நேற்று நடைபெற்ற இருபதுக்கு-20 இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் குமார் சங்கக்காரவிற்கு மைதானத்தல் கூடியிருந்தவர்கள் பலத்த வரவேற்பை வழங்கினர்.

சர்வதேச இருபதுக்கு-20 போட்டியிலிருந்து நேற்றைய போட்டியுடன் விடைபெற்ற சங்கக்காரவை அவரது மனைவி ஆரத்தழுவி தனது மகிழ்சியை வெளிப்படுத்தினார்.

அந்த நெகிழ்ச்சியான தருணம் இந்த காணொளியில் பதிவாகியுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்